மொத்தப் பக்கக்காட்சிகள்

LIC எல்.ஐ.சி நிகர லாபம் 2022-23 மார்ச் காலாண்டில் 466% அதிகரித்து ரூ. 13,428 கோடி

 

 

இந்தியாவின் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம், லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC எல்.ஐ.சி Life Insurance Corporation).


இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற 2022-23  மார்ச் காலாண்டில்  466% அதிகரித்து ரூ. 13,428 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் லாபம் ரூ. 2,371 கோடியாக இருந்தது



இந்த நிறுவனத்தின்  காப்பீடு மூலம் கிடைக்கும் நிகர வருமானம் 8% குறைந்து ரூ. 1.31 லட்சம் கோடியாக உள்ளது


மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள்  பங்குச் சந்தை எதிர்பார்ப்பை விட நன்றாக  வந்ததால் இந்த நிறுவனப் பங்கு விலை 6% வரை விலை ஏற்றம் அடைந்ததுள்ளது. இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ. 3 டிவிடெண்ட் வழங்குகிறது.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...