மொத்தப் பக்கக்காட்சிகள்

Health பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறைகள்

ஒரு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறபோது அதன் பக்கவிளைவுகளால் வேறொரு நோய்க்கு ஆளாகி விடுவது பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. 

பக்க விளைவுகள் இல்லாத பிற மருத்துவ முறைகள் மற்றும் நமது பாரம்பரிய வைத்திய முறைகளை மேற்கொள்ள வேண்டும். 

தவிர்க்க முடியாத நிலையில் உள்ள சிகிச்சைகளுக்கு மட்டுமே ஆங்கில மருத்துவத்தை கையாள வேண்டும். 

இது அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய அடிப்படை செய்தியாகும்.
 
அனைத்து நோய்களுக்கும் பக்க விளைவுகளற்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு ஆரோக்கியம் பெற வாருங்கள்.
 
பேரன்புடன்,
டாக்டர். நா. மணிமாறன் M. B. B. S., T. C. H., MD.
ஜெய்சக்தி நேச்சர் கியூர் ஹாஸ்பிடல்,
உகாயனூர் ரோடு, பொங்கலூர்.
7010552715 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...