மொத்தப் பக்கக்காட்சிகள்

JP Morgan Top 5 ஜே பி மார்க்கன் முதலீடு செய்திருக்கும் ஐந்து முக்கிய பங்குகள்

JP Morgan Top 5 ஜே பி மார்க்கன் முதலீடு செய்திருக்கும் ஐந்து முக்கிய பங்குகள்

முன்னணி முதலீட்டு மற்றும் பங்கு பரிந்துரை நிறுவனமான ஜே பி மார்க்கன் 5 பிரதான பங்குகளில் அதிக முதலீட்டை செய்து இருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்

வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க் 

ஹெச்டிஎஃப்சி

நுகர்வோர் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர்

பல்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆகியவை அந்த ஐந்து நிறுவனங்களாகும்.

இவற்றில் நீண்ட கால முதலீடாக சிறு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணம் போட்டு வரலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் பண வீக்கத்தை விட அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...