மொத்தப் பக்கக்காட்சிகள்

Job தமிழ்நாட்டில் அரசு மூலம் வேலை வாய்ப்பு தேடும் 67 லட்சம் பேர்

Job தமிழ்நாட்டில் அரசு மூலம் வேலை வாய்ப்பு தேடும் 67 லட்சம் பேர்

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 60 லட்சத்துக்கு மேலாக இருக்கிறது.

இதில் பெண்கள் மிக அதிகமாக 36 லட்சம் ஆண்கள் 31 லட்சம் ஆக உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டு வேலை வாய்ப்புக்காக இன்னும் காத்திருப்பவர்கள் கூட  இருக்கிறார்கள்.

இங்கே உள்ள படத்தில் எந்த வயதில் உள்ளவர்கள் எவ்வளவு பேர் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை பார்க்கலாம்

 நன்றி சன் டிவி
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...