மொத்தப் பக்கக்காட்சிகள்

HSBC MF ஹெச் எஸ் பி சி மியூச்சுவல் ஃபண்ட் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கியது

HSBC MF ஹெச் எஸ் பி சி  மியூச்சுவல் ஃபண்ட் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கியது

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ரூட் 40 லட்சம் கோடி நிர்வாகித்து வருகிறது.
இந்தத் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 அதற்கு முக்கிய காரணம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி ஆகும்.

தற்போது ஹெச் எஸ் பி சி  மியூச்சுவல் ஃபண்ட் எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கி உள்ளது 

இதனால் ஹச் எஸ் பி சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வகிக்கும் தொகை மற்றும்  முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...