மொத்தப் பக்கக்காட்சிகள்

Share portfolio முதலீட்டு குரு வாரன் பப்பட் முதலீடு செய்திருக்கும் பங்குகள்

Share portfolio 
முதலீட்டு குரு வாரன் பப்பட்

 முதலீடு செய்திருக்கும் பங்குகள்
உலகின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் வாரன் பப்பட்.

இவர் எப்போதும் நீண்ட காலம் முதலீடு செய்பவர்.

ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டால் அதனை ஒருபோதும் விற்க மாட்டார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் 40 ஆண்டுகள் 50 ஆண்டுகள் என முதலீட்டை தொடர்வார்.

இவர் முதன் முதலாக தனது 11 வது வயதில் பங்குச் சந்தையில் முதலீட்டு ஆரம்பித்தார்.

 இப்போது அவருக்கு 92 வயது கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு மேல் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

அவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...