மொத்தப் பக்கக்காட்சிகள்

India 5G இந்தியா 5G புரட்சி

India 5G இந்தியா 5G புரட்சி
இந்தியாவில் இன்டர்நெட் விவேகம் 5ஜி ஆகா அதிகரித்துள்ளது. 
இதன் மூலம் வழக்கமானதை விட சுமார் 30 மடங்குக்கு மேல் இணையதளத்தை வேகமாக பயன்படுத்த முடியும்.

மேலும் பஸ் ரயில் பயணங்களின் போது இணையதளத்தை தங்கு தடை இல்லாமல் பயன்படுத்த இந்த வசதி உபயோகமாக இருக்கும்.

அதே நேரத்தில் இதனை பயனுள்ளதாக பயன்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சத்திற்காக அதிகமாக பயன்படுத்தினால் இந்தியர்களை விட முட்டாள்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...