மொத்தப் பக்கக்காட்சிகள்

எல் ஐ சி யின் புதிய பென்ஷன் பிளஸ் பங்குச் சந்தை சார்ந்த தனிநபர் ஓய்வூதிய திட்டம்

எல் ஐ சி யின் புதிய பென்ஷன் பிளஸ் 


புதிய பென்ஷன் பிளஸ்

 எல்ஐசி நிறுவனம்  புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, புதிய பென்ஷன் பிளஸ் (New Pension Plus) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் பங்குச் சந்தை சார்ந்த, லாப பங்களிப்பற்ற, தனிநபர் ஓய்வூதிய திட்டமாகும்.

காப்பீட்டு வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தth  திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை ஒரே பிரீமியமாகவோ அல்லது தவணை முறையில் செலுத்தும் பிரீமியமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.  



இதுபோல் பிரீமியம் தொகை, பாலிசி காலத்தை பாலிசிதாரரே தேர்வு செய்து கொள்ளலாம்.

தவணை முறையில் செலுத்தப்படும் பிரீமியத்துக்கு கூடுதல் உத்தரவாத தொகையாக 5% முதல் 15.5% வரையிலும், ஒரே பிரீமியமாக தேர்வு செய்தால் 5% வரையிலான கூடுதல் உத்தரவாத தொகை, பாலிசி முடிவடையும் ஆண்டுக்கு ஏற்ப கிடைக்கும்.

வசதிக்கேற்ப பிரீமியம் செலுத்துதல், பங்குச்சந்தை சார்ந்த நிதிப் பயன்கள், பகுதியாக பணம் எடுக்கும் வசதி ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளன.

இந்தத் திட்டத்தில் இளம் வயதிலேயே முதலீடு செய்வது, ஓய்வுக்காலத்தில் பலன் அளிக்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்..!


பங்குச் சந்தை சார்ந்த
 தனிநபர் ஓய்வூதிய திட்டம்

வயது தகுதி 25 முதல் 75 ஆண்டுகள்

உங்கள் வசதிக்கேற்ப பிரீமியம் செலுத்தும் வாய்ப்பு

உத்தரவாதமான கூடுதல் தொகை

தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளும் ஆண்டளிப்பு

பங்குச் சந்தை சார்ந்த நிதி பயன்கள்

தேவைக்கு பகுதியாக பணம் எடுக்கும் வசதி


கூடுதல் விவரங்கள் 
மற்றும் பாலிசி எடுக்க 


நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திரு. ஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

 www.gururamfinancialservices.com

 

 நிதி ஆலோசகர் 
திரு. ஆர். வெங்கடேஷ்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்.  

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php


ஆயுள் காப்பீடு (Life Insurance) 

http://www.gururamfinancialservices.com/life-insurance.php


மருத்துவக் காப்பீடு (Health Insurance) 

http://www.gururamfinancialservices.com/health-insurance.php


முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads) 

http://www.gururamfinancialservices.com/downloads.php


நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php


Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...