மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் Classic Polo ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் பற்றி இலவசமாக தெரிந்துகொள்ள வேண்டுமா?

 

முன்னணி வார இதழ் நாணயம் விகடன் & கிளாசிக் போலோ (Classic Polo) இணைந்து நடத்தும் 'ஆயத்த ஆடை ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் & வளர்ச்சி..!' என்ற  கட்டணமில்லா ஆன்லைன் இலவச பயிலரங்கு 2022 அக்டோபர்சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது.

 பதிவு செய்ய

https://events.vikatan.com/411-classic-polo-franchise/

 

இதில் ஃப்ரான்சைஸ் நிபுணர் திரு. ஐயப்பன் ராஜேந்திரன், கிளாசிக் போலோ தென் பிராந்திய மேலாளர் திரு. தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

 

ரெடிமேட் ஆடைகள் விற்பனையில் ஃப்ரான்சைஸ் பங்களிப்பு எப்படி? எவ்வளவு செலவாகும்? என்ன லாபம் கிடைக்கும் என்பது பற்றி ஃப்ரான்சைஸ் நிபுணர் திரு. ஐயப்பன் ராஜேந்திரன் விளக்கிப் பேசுகிறார்.

 

கிளாசிக் போலோ தென் பிராந்திய மேலாளர் திரு. தனசேகரன், கிளாசிக் போலோ வளர்ந்த வரலாறு & அந்த நிறுவனம் அளிக்கும் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.

 


இந்தத் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும்.

 

அனுமதி இலவசம்

முன் பதிவு அவசியம்.


பதிவு செய்ய

https://events.vikatan.com/411-classic-polo-franchise/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...