மொத்தப் பக்கக்காட்சிகள்

Share dividend பங்கு முதலீடு டிவிடெண்ட் வருமானம் எப்படி கிடைக்கிறது?

Share dividend 
பங்கு முதலீடு டிவிடெண்ட் வருமானம் எப்படி கிடைக்கிறது?

முன்னணி மற்றும் சிறப்பாக வருமானம் ஈட்டும் நிறுவன பங்குகளை முதலீடு செய்யும்போது அந்த பங்குகளின் மீது ஆண்டுதோறும் லாப ஈவு தொகை என்கிற டிவி டென்ட் வழங்கப்படும்.
 இந்த  டிவிடெண்ட் என்பது இந்திய முன்னணி நிறுவனங்களில் சுமார் இரண்டு சதவீதம் என்பதாக இருக்கிறது.

 உதாரணத்துக்கு இங்கே இன்போசிஸ் பங்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது..
அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு எப்படி டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது

முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைத்திருக்கிறது என்பதை படத்தை பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம் . படத்தை பெரிதாக்க அதன் மீது கிளிக் செய்யவும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...