மொத்தப் பக்கக்காட்சிகள்

Real Estate போலி சொத்து பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதா இந்திய ஜனாதிபதி ஒப்புதல்

Real Estate போலி சொத்து பதிவை ரத்து செய்யும் சட்ட மசோதா இந்திய ஜனாதிபதி ஒப்புதல்
போலியாக ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்ட சொத்து பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் சார்பதிவாளர்களுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு இந்திய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் இப்படி மோசடியாக சொத்து பத்திரங்களை பதிவு செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்துள்ளது இனியாவது தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறை மோசடிகள் இல்லாமல் சிறப்பான வளர்ச்சி அடையுமா என பார்ப்போம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...