மொத்தப் பக்கக்காட்சிகள்

Medical insurance மருத்துவ காப்பீடு கவனிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்- முரளிதரன், நெய்வேலி


Medical insurance 
மருத்துவ காப்பீடு கவனிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்- 
முரளிதரன், நெய்வேலி

மெடிக்கல் இன்சூரன்ஸ்
பற்றிய முக்கிய செய்தி

1. சென்ற வாரம் நிறைய வியர்த்து கொட்டியது சுகர் இருப்பதால் வலி
தெரியவில்லை. கடைசியில் பாண்டியில்
பிம்ஸ் சில் Stent வைத்து விட்டார்கள் 90% அடைப்பு என்று

2 . என் அருகில் மற்றோரு பேசன்ட் ஒரு இன்சூரன்ஸ் கூட இல்லை கிட்டதட்ட Rs 2 டash
செலவு நகைகளை விற்று பணம் கட்டினார்கள்
இது மாதிரி 3 பேர் பார்த்தேன்

3 . மற்றெரு நபர் பையன் 
அப்பா & அம்மாவிற்கும்
சேர்த்து இன்சூரன்ஸ் எடுத்தால் தப்பித்தார்

4. சில மருத்துவ மனைகளில் 
தமிழக அரசு இன்சூரன்ஸ்
பிரதமரின் காப்புறுதி திட்டம் ஏற்றுக்கொள்ள படவில்லை
(ஆஸ்பத்திரில் சேரும் முன் கவனிக்கவும் )

5. அதனால் அனைவரும்
மெடிக்கல் இன்சூரன்ஸ் அவசியம் எடுத்து 
கொள்ளுங்கள் , என்றாவது தேவை பட்டால் பயன்படுத்திக்
கொள்ளலாம் 

6. கணவன் & மனைவிக்கு தனி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7