மொத்தப் பக்கக்காட்சிகள்

நிதித் திட்டமிடல்: முக்கியமான 8 அம்சங்கள்.!

 


ஓய்வு
காலத்திற்கு இன்னும் 20, 25, 30 வருடங்கள் உள்ளன. நமக்கு என்ன அவசரம்’ என 20, 25, 30 வயது இளைஞர்கள் எண்ணினால் நமது பெற்றோருக்கு கிடைத்த வாழ்க்கை (உடல் மற்றும் மன நலமும்) கூட நமக்கு பின்னாளில் கிடைக்காது. Financial Plan

இப்போதே நீங்கள் செய்ய வேண்டியது,  நிதித் திட்டமிடல்: அதில் முக்கியமான  8 அம்சங்கள்.!

1) டேர்ம் காப்பீடு (Term Insurance)

2) விபத்துக் காப்பீடு (Accident care)

3) மருத்துவக் காப்பீடு (Health Insurance)

4) அவசரக் கால நிதி (Emergency Fund)

5) நிதி இலக்குகளுக்கான முதலீடு (Invest for Financial Goals)

6) நாமினியை நியமிப்பது

7). உயில் எழுதுவது (Nomination & Will)

8) உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி சார்ந்த கல்வி மற்றும் தேவையை உணர வைப்பது (Financial Literacy)

மேலும் படிக்க...

https://varthagamadurai.com/.../learn-time-loop-insights.../

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...