உலகின் டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: நம்ம எல்.ஐ.சி-க்கு 10 வது இடம்

 

உலகின் டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: நம்ம எல்.ஐ.சி-க்கு 10 வது இடம்!

 


 லண்டனை தலைமையிடமாகக் கொண்ட 'பிராண்ட்  ஃபைனான்ஸ்' என்ற நிறுவனம், 2021-ம் ஆண்டுக்கான உலகின்  டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

 

இந்த பட்டியலில்  இந்தியாவைச் சேர்ந்த எல்..சி நிறுவனம் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

 

 ஜெர்மனி - ஒரு நிறுவனம்

 

பிரான்ஸ்  - ஒரு நிறுவனம்

 

 அமெரிக்கா -  2  நிறுவனங்கள்

 

சீனா -  5  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்

 

 

இந்தப்  பட்டியலில்  இடம் பிடித்திருக்கின்றன.

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: