இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு காரணமான செபி நடவடிக்கை

இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு காரணமான செபி நடவடிக்கை

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ. 20 லட்சம் கோடி கொரானா ஊக்கத் தொகை அறிவித்தப் போது,  இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் காணவில்லை. சில தினங்களாக ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.


இதற்கு செபி அமைப்பு எடுத்த ஒரு நடவடிக்கைதான் காரணம்.
அதாவது ஷார்ட் செல்லிங் (Short Selling) தடை செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.