மொத்தப் பக்கக்காட்சிகள்

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?


பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

2019, டிசம்பர் 31-க்குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ஜனவரி 1, 2020 முதல் உங்கள் பான் எண் காலாவதி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாகியிருப்பதால், அந்த எண்ணையும், கார்டையும் பராமரித்து வருவது தேவையாகியிருக்கிறது.

எனவே, கால தாமதம் செய்யாமல் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.


எப்படி இணைப்பது?

 incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்

Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்

திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

 ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...