மொத்தப் பக்கக்காட்சிகள்

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் 7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி அறிமுகம்

LIC MF daily SIP எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் 7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி ( (systematic investment plans) அறிமுகம்

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் (LIC Mutual Fund) நிறுவனம்,  7 ஃபண்ட்களில் தினசரி எஸ்ஐபி ( (systematic investment plans) அறிமுகம் செய்துள்ளது.
தினசரி ரூ. 3,00 வீதம் ஒரு மாதத்தில் 22 வர்த்தக தினங்களில் மொத்தம் ரூ. 6,000முதலீடு செய்யப்படும்.

LIC MF Equity Fund
LIC MF Growth Fund
LIC MF Midcap Fund
LIC MF Infrastructure Fund
LIC MF Index Fund ஆகிய பங்குச் சார்ந்த  ஃபண்ட்களிலும்

LIC MF Balanced Fund , LIC MF Monthly Income Plan ஆகிய பேலன்ஸ்ட் ஃபண்ட்களிலும் தினசரி எஸ்ஐபி கொண்டு வரப்பட்டுள்ளது.


LIC MF launches 

daily SIP

 scheme in 7 Funds


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts