ஏறி இறங்கும் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? - முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம். (தமிழில் உரையாடல் நடக்கும்)
நாள்: 24-05-2026 (ஞாயிறு)
இடம்: ஹோட்டல் ராஜ் பார்க், டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை
நேரம்: காலை 09:15 - மதியம் 12:30 (அதன் பிறகு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது)
அனுமதி இலவசம் . முன்பதிவு அவசியம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை.
குறிப்பிட்ட இடங்களே உள்ளன. விரைவாக பதிவு செய்யவும்
உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இந்த விழிப்புணர்வு முகாமிற்கு வரவேற்கிறோம்.
To register, please click the following link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe3d3yvCaFIdZpA8V1ITO1rQ12Z5_lNbTNYd3-KeSyrCx6Ddw/viewform?usp=dialog
மேலும் விபரங்களுக்கு, எங்களை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள் அல்லது வாட்ஸ்-அப் செய்யுங்கள்:
89391-17560 / 99626-05666 / 89259-49777 / 91504-23111 / 87545-51222 or simply visit us at www.prakala.com
