தங்கத்தில் முதலீடு: இந்த ஒரு தவறு மட்டும் செய்யாதீர்கள்!
👉 “தங்கத்தில் முதலீடு செய்யும் போது இந்த ஒரு தவறு மட்டும் செய்யாதீர்கள்!”
தங்கம் ஒரு சர்வதேச சொத்து.
ஆனா அதில் ஒரே நேரத்தில் மொத்த முதலீடு செய்தால் என்ன ஆகும் தெரியுமா?
📉 2026 ஜனவரியில் மொத்தமாக முதலீடு செய்தவர்கள்
மார்ச் மாதத்தில் ஒரு பவுனுக்கு ₹30,000 வரை இழந்தார்கள்!
அதனால் என்ன செய்ய வேண்டும்?
✅ எப்போதும் SIP முறையில் முதலீடு செய்ய வேண்டும்
➡️ மாதம் ஒரு தேதி
➡️ அல்லது வாரம் ஒரு தேதி
💡 சிறந்த வழி:
கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
✔️ டீமேட் தேவையில்லை
✔️ PAN + ஆதார் போதும்
💰 பெரிய தொகை இருக்கா?
முதலில் லிக்விட் ஃபண்டில் வைங்க
அதிலிருந்து SIP மூலம் தங்கத்தில் முதலீடு செய்யங்க
👉 தங்கத்தில் லாபம் வேண்டுமா?
“Timing” இல்ல… “Consistency” தான் முக்கியம்!
விரிவான விவரத்துக்கு க்ளிக் செய்யவும்