கே.எஸ் மகேஷ்-க்கு கஃபேமியூச்சுவல் SIP விருது..!.
Cafemutual
Big League Awards 2026 விழா, Cafemutual Ideas Fest நிகழ்ச்சியில்
மிகுந்த கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்த விருது வழங்கும் விழா 2026
பிப்ரவரி 26 அன்று மும்பையில் உள்ள Taj Santacruz ஹோட்டலில் நடைபெற்றது. இந்த
நிகழ்வு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (MFD) துறையில் சிறந்து விளங்கும்
முன்னணி நிபுணர்களை கௌரவிக்கும் ஒரு முக்கிய மேடையாகும்.
இந்த
நிகழ்ச்சிக்கு Axis Mutual Fund முக்கிய ஸ்பான்ஸராக இருந்தது; மேலும் CAMS
நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த விழா நடைபெற்றது. மியூச்சுவல் ஃபண்ட் துறையின் பல
முன்னணி நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் கூடினர்.
தனிநபர் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக
மகேஷ் கே.எஸ்..!
இந்த
விருதுகள் முற்றிலும் வணிகச் சாதனைகள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன.
மொத்தமாக ஐந்து முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவை:
·
SIP Champion
·
Equity Champion
·
Fintech Players
·
New Investors
·
Champions of the Year
இந்தப்
பிரிவுகள் ஒவ்வொன்றும் முதலீட்டு துறையில் வெவ்வேறு வகையான சிறப்பான சாதனைகளை
கௌரவித்தன.
SIP
Champion
பிரிவில், 2025 ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் Systematic Investment
Plan (SIP)
முதலீடுகளை உருவாக்கிய மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுக்கு இந்த விருது
வழங்கப்பட்டது. வட இந்தியா, தென் இந்தியா, மேற்கு இந்தியா, வடக்கு இந்தியா என
நான்கு விருது வழங்கப்பட்டது.
இந்தப்
பிரிவில் தென் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக மகேஷ்
கே.எஸ் (Mahesh K S) விருதை பெற்றார்.
மகேஷ்-ன்
வெற்றிக்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்களை கல்வி கற்பிக்கும் முயற்சி மற்றும்
வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை உருவாக்கும் அவரது அணுகுமுறையாகும். சமூக
ஊடகங்களில் அவர் வழங்கும் கல்வி சார்ந்த உள்ளடக்கம் அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை
உருவாக்கியது.
குறிப்பாக
YouTube மற்றும் Instagram போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் பல்வேறு முதலீட்டு
தயாரிப்புகள் குறித்து மற்றும் SIP முதலீட்டின் நன்மைகள் குறித்து அவர் தொடர்ந்து
தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
வலதுபுறம் கடைசியாக நிற்பவர் கே.எஸ். மகேஷ்
இலக்கு
அடிப்படையிலான முதலீடு:
மேலும்,
மியூச்சுவல் ஃபண்ட்களில் இலக்கு அடிப்படையிலான முதலீடு (Goal-based
Investing)
குறித்து கவனம் செலுத்தும் வகையில், மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறை அவர் இணையவழி கருத்தரங்குகளை (Webinars) நடத்துகிறார்.
அதற்குப்
பிறகும், தனது வாடிக்கையாளர்களுடன் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
தொடர்பில் இருந்து, அவர்களின் முதலீட்டு தொகுப்பை (Portfolio) பரிசீலித்து,
தேவையானபோது கூடுதல் SIP முதலீடுகளை பரிந்துரைப்பதும் அவரது செயல்பாட்டின் முக்கிய
அம்சமாகும்.
அவரை
நிதி, முதலீடு பாராட்டுகிறது.
எஸ்.ஐ.பி
முதலீட்டை ஆரம்பிக்க அல்லது உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆய்வு செய்ய…
கே.எஸ். மகேஷ், நிறுவனர், www.futurewealthinvestments.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு,
நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. கே.எஸ்.
மகேஷ் அவர்களை அணுகலாம்.
நாணயம் விகடன் இதழில் வெளியாகி உள்ள திரு.
கே.எஸ்.
மகேஷ் கட்டுரைகளை படிக்க https://bit.ly/3NqWMHF
AMFI Registered Mutual Fund Distributor - 117722
தலைமை அலுவலம்; எண்.30A, இரண்டாம் மாடி, மேடவாக்கம் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை, தமிழ்நாடு – 600 117
கோயம்புத்தூர்
கிளை: இரண்டாம் மாடி, கொரல் கிரெஸ்ட் காம்ப்ளெக்ஸ், அழகேசன் சாலை, சாயிபாபா காலனி,
கோயம்புத்தூர், தமிழ்நாடு
+91-8148182350 / +91-8148182350
helpdesk@futurewealthinvestments.com
Future
Wealth Investments
Future
Wealth Investments features a seasoned expert team of client relationship
managers, who have helped 3000+ customers to multiply their wealth over years
while considering various economic factors.
Complying
with all guidelines laid down by SEBI, we provide a cutting-edge approach that
ensures an extraordinary experience for all.
Opening
Hours
Mon – Sat 10:00am – 6:30pm
Sunday – CLOSED
https://www.youtube.com/@futurewealthinvestments/videos
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும்
முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள்
கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
