நிதி மோசடியில் பணத்தை இழந்தீர்களா?
மோசடி திட்டங்களில் இழந்த முதலீடுகளா
நான் ஒரு மோசடிக்காரனிடம் ஆன்லைனில் பணத்தை இழந்துவிட்டேன்
சாசேத்
SLCC-முன்முயற்சி
ஒரு நிறுவனம் எனக்கு அதிக ரிடர்ன்சை வழங்குவதாக உறுதியளித்தது, இப்போது அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை
சாசேத் போர்டலில்
உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்
நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களை நிரப்புவதற்கான தகவல்களையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது
தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க சாசேத் போர்ட்டலில் பதிவு செய்யப்படும் புகார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்
பயனர் தங்கள் புகார்களை போர்ட்டலில் கண்காணிக்கலாம்
உங்கள் புகார்களை பதிவு செய்யவும்
மேலும் விவரங்களுக்கு
ஆர்பிஐ சொல்கிறது.
விழிப்போட இருங்க.
பாதுகாப்பா இருங்க!
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
இந்திய ரிசர்வ் வங்கி
RESERVE BANK OF INDIA