*தமிழ் ஊடகப் பேரவை*
மாதாந்திர சொற்பொழிவு
*படைப்பு உலகில் பெண்கள்!*
உரையாற்றுபவர்
*திருமிகு. அல்லி பாத்திமா*
எழுத்தாளர்
*"ஊடக உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்!"*
பயிற்சி வழங்குநர்
*திருமிகு. ஜா. செழியன்*
டிஜிட்டல் மீடியா வல்லுனர்
நாள் : 20.09.2025
(சனிக்கிழமை)
நேரம் : மாலை 7.00 மணி
தேநீர் நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஓட்டல் பாம்குரோவ், ஜெமினி, சென்னை - 34
தொடர்புக்கு:
கோம்பை அன்வர்
தலைவர்
9444077171
ஜா. செழியன்
செயலாளர்
9043805144
ரவி. தினேஷ்குமார்
பொருளாளர்
7708172315