நாணயம் விகடன் நடத்தும்
பரபரப்பான பங்குச் சந்தையில்
அமைதியான முதலீட்டு யுக்தி.
நாணயம் விகடன் நடத்தும் 'பரபரப்பான பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி..!' என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூன் 21, 2025 (சனிக்கிழமை) நேரம்: 10.30 am to 12 pm நடக்கிறது.
இதில், நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (Holisticinvestment.in) சிறப்புரையாற்றுகிறார்.
கட்டணம் ரூ.300/- முன் பதிவுக்கு: https://bit.ly/3YPUPXK