அதிகப்படியான ரிஸ்க்கை கையாள முடியவில்லையா? கையாள வேண்டாம்.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏற்ற அளவிலான ரிஸ்க்கிற்கு ஏற்ப பங்குகளில் முதலீடு செய்வதே சிறந்த வழக்கமாகும்.
 போதுமான பரிச்சயம், அனுபவம் அல்லது ரிஸ்க் தாங்கும் திறன் இல்லை எனில், அதிக ரிஸ்க் உள்ள பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.
மேலும் தகவலுக்கு, 1800 266 0050  எண்ணில்  அழைக்கவும்.