மொத்தப் பக்கக்காட்சிகள்

Savings உங்கள் குழந்தையின் உயர்படிப்பு, திருமணம் இன்றே சேமிக்கப் தொடங்குங்கள்.!

உங்கள் குழந்தையின்
உயர்படிப்பு, திருமணம்
உள்பட அனைத்து முக்கிய தேவைகளுக்காகவும்
இன்றே சேமிக்கப் தொடங்குங்கள்.!

எல். ஐ. சி., நிறுவனம் வழங்கும் முத்தாய்ப்பான சேமிப்பு திட்டங்கள்.
(Some good insurance plans in LIC)

 *ஜீவன் லக்சயா* 

குழந்தைகளுக்கு  மூன்று மடங்கு பாதுகாப்பு அம்சம் தரும் அற்புதமான  சேமிப்பு திட்டம். மாதம் ரூ 500 முதல் சேமிக்கலாம்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. 
எல் ஐ சி பாலிசிகளில் இதற்கு தனி சிறப்பு உண்டு.
15 ஆண்டுகள் பிரிமியம் செலுத்தினால் போதும். 18 வது ஆண்டில் முதிர்வு தொகை கிடைக்கும்.

 *ஜீவன் லாப்*

படித்து முடித்து வேலைக்கு சேர்ந்து அல்லது தொழில் தொடங்கி வருவாய் ஈட்டும் இளைஞர்களுக்கு  மிக அற்புதமான சேமிப்பு திட்டம்.
நாம் செலுத்தும் தொகை மூன்றரை மடங்காக திரும்ப வருகிறது.

50 வயதை தாண்டியவர்களுக்கு 10 ஆண்டுகள்  மட்டுமே பிரிமியம் செலுத்தி இன்சூரன்சுடன் 
வருவாய் ஈட்டும் திட்டமும்  இதில் உள்ளது.


 *ஜீவன் உமங்*

  100 வயது வரையில் பயன்கள் தரும் பாலிசி.
15 ஆண்டுகள் பிரிமியம் செலுத்தினால் போதும், தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் வருவாய் உண்டு.
அதோடு பெரும் தொகையும் கிடைக்கும்.

இப்படி மேலும் பல நல்ல சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

பிரிமியம் தொகையை
பாக்கி வைத்திருப்பவர்களுக்கு  ஒரு நல்ல தகவல் .
 வருகிற  24.03.23 க்குள் முழுமையாக செலுத்துவர்களுக்கு காலதாமத கட்டணத்தில் 30% வரை சலுகை கிடைக்கும்.

மேலும் ,  பாலிசி முதிர்வு, வாரிசு பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்பட அனைத்து சேவைகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.

    - பவானி ராஜதுரை
சென்னை
       (LIC   முகவர். கடந்த 25 ஆண்டுகளாக பாலிசிதாரர் சேவையில்..)
தொடர்புக்கு:
95000 79071
 90943 98401.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...