மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2023 சிவகாசி மணிகண்டன் சேமிப்பும் முதலீடும் - உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்

சென்னை புத்தகக் கண்காட்சி

 சிவகாசி மணிகண்டன் 

சேமிப்பும் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்

நாணயம் விகடன் நிதி  கட்டுரைகள் எழுதி வரும் வாலாஜாபேட்டை சேர்ந்த சிவகாசி மணிகண்டன் எழுதிய நூல் தற்போது சென்னை புத்தகக் கண்காட்சிகள் விற்பனைக்கு கிடைக்கிறது.

சேமிப்பும் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் நூலில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் ஆயில் காப்பீடு மருத்துவ காப்பீடு பங்குச்சந்தை முதலீடு ரியல் எஸ்டேட் முதலீடு தங்க முதலீடு என அனைத்து வகையான முதலீடுகள் பற்றியும் விரிவாக தரப்பட்டுள்ளது.

முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் என அனைவரும் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல் 

சேமிப்பும் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் நூலை உலகின் முன்னணி பதிப்பகமான விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

இந்த புத்தகம் தற்போது சென்னை ஒய் எம் சி ஏ விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது. 

இந்த அருமையான புத்தகத்தின் விலை வெறும் 190 ரூபாய் தான்.

நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன் அவர்களை நிதி முதலீடு இணைய இதழ் வாழ்த்துகிறது. அவர் இதுபோல் இன்னும் பல அருமையான நூல்களை முதலீட்டு உலகுக்கு வழங்குவார் என நம்பிக்கை கொள்கிறது



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...