மொத்தப் பக்கக்காட்சிகள்

💜💜மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள் medicine

💜💜மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்
      
1. உடற்பயிற்சி என்பது ஒரு மருத்துவம்

2. விரதம் இருப்பது ஒரு மருத்துவம்

3. இயற்கை உணவு என்பது ஒரு மருத்துவம்

4. சிரிப்பு என்பது ஒரு மருந்து

5. தூக்கம் என்பது ஒரு மருந்து

6. பச்சை காய்கறிகள் உண்ணுவது ஒரு மருந்து

7. சூரிய ஒளி ஒரு மருந்து

8. ஒருவரை நேசிப்பது ஒரு மருத்துவம்

9. நன்றி உணர்வு ஒரு மருத்துவம்

10. குற்றத்தை மன்னிப்பது ஒரு மருத்துவம்

11. தியானம் என்பது ஒரு மருத்துவம்

12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம்

13. மனதிற்கு பிடித்தமான பாடல் மற்றும் இசையில் நடனம் ஆடுவது ஒரு மருத்துவம்

14. சரியாக சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம்

15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம்

     இந்த மருந்துகளை இந்த மருத்துவங்களை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...