மொத்தப் பக்கக்காட்சிகள்

Investment பங்குச் சந்தை கடன் சந்தை தங்கம் கடந்த 14 ஆண்டுகளில் கொடுத்த வருமானம் என்ன தெரியுமா?

Investment
 பங்குச் சந்தை 
கடன் சந்தை 
தங்கம் 
கடந்த 14 ஆண்டுகளில் கொடுத்த வருமானம் என்ன தெரியுமா?

முதலீடுகள் கடந்த காலத்தில் கொடுத்த வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை.

இங்கே பங்குச்சந்தை கடன் சந்தை தங்கம் ஆகியவை முந்தைய ஆண்டுகளில் கொடுத்த வருமானம் தரப்பட்டுள்ளது.

பொதுவாக மேலே கண்ட முதலீடுகளில் ஒரே ஒரு முதலீடில் மட்டும் மொத்த பணத்தையும் போட்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இழப்பை சந்திக்க நேர்ந்திருக்கும்.

அதற்குப் பதில் முதலீட்டை மேற்கண்ட மூன்று சொத்து பிரிவுகளும் பிரித்து முதலீடு செய்யும் பட்சத்தில் குறைந்தபட்ச வருமானம் கிடைத்திருக்கும்.

அப்படி ஒருவரால் பிரித்து முதலீடு செய்ய முடியவில்லை என்றால் அவர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றான மல்டி அசட் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
இந்த பண்டிகை குறைந்தபட்சம் ஐந்து முதல் 8 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து ஒரு பட்டியலில் கணிசமான லாபத்தை பார்க்கலாம்.

இந்த லாபம் என்பது பணவீக்க விதத்தை விட ஓரிரு சதவீதம் அதிகமாக இருக்கும்.





Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...