மொத்தப் பக்கக்காட்சிகள்

கோட்டக் மஹிந்திரா பேங்க் புதிய கிரெடிட் கார்ட்: இலவச சினிமா டிக்கெட் கிடைக்கும்..! Kotak Mahindra Bank Credit card

இந்தியாவில் தற்போது சுமார் 60-65 சதவிகித சினிமா டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அவர்களுக்கு பயன்படும் நோக்கில் இந்தப் புதிய கடன் அட்டையை கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank) புதிய கிரெடிட் கார்ட் அறிமுகம் செய்துள்ளது.  

கோட்டக் மஹிந்திரா பேங்க் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கிரெடிட் கார் மூலம் பி.வி.ஆர் சினிமாஸ் குழுமத்தின் திரைஅரங்குகளில் வெளியிடப்படும் சினிமாவுக்கு டிக்கெட்  முன்பதிவு செய்யும் பொழுது கூடுதல் விருது புள்ளிகள் (ரிவார்டு பாய்ண்டுகள்( கிடைக்கும்.

அந்த விருது புள்ளிகளை பயன்படுத்தி இலவச சினிமா டிக்கெட் பெறலாம். மாதம்தோறும் கடன் அட்டை பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இலவச சினிமா டிக்கெட் கிடைக்கும். இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது இலவச சினிமா டிக்கெட்டுகளும் கிடைக்கும்.

யாருக்கு ஏற்றது?

சினிமா  விரும்பிகள் இந்தப் புதிய கடன் அட்டையை வாங்கி பயன்படுத்தலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...