*மகளிர் சுய உதவி குழுக்களுக்கான*
*முதலீட்டு வழிகாட்டி நிகழ்வு*
*முதலீட்டு வழிகாட்டி நிகழ்வு*

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான முதலீட்டு வழிகாட்டி நிகழ்வு 🌿
AMFI மற்றும் Her Money Talks இணைந்து நடத்தும் "SAKSHAM" - முதலீட்டு அதிகாரமளிப்பு திட்டம்
📅 நாள்: 15.07.2026 (புதன்கிழமை)
🕚 நேரம்: காலை 10 மணி
📍 இடம்: TN RISE அலுவலகம், முதல் தளம், A-28, திருவிக தொழில்பேட்டை, கிண்டி, சென்னை - 600032
(SIDCO அலுவலகம் அருகில்)
*சிறப்பு விருந்தினர்கள்:*
🔸 திரு. Venkat N Chalasani - CEO, AMFI
🔸 திருமதி. Nisary Mahesh - Founder, Her Money Talks
🔸 திரு. Mohankumar Ramakrishnan - SEBI SMART Trainer
*நிகழ்வில் அறிவோம்:*
Mutual Funds மூலம் நமது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் மற்றும் வீட்டு பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து சுய உதவி குழு மகளிர்க்கும் நுழைவு இலவசம்!
☕ காலை காபி & பிஸ்கட்
🍱 மதிய உணவு
💰 பயணப்படி - ஒருவருக்கு ரூ.100 வழங்கப்படும்
முன்பதிவு அவசியம். கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
*"நிதி ஒழுக்கம் இன்று; நிம்மதியான வாழ்க்கை நாளை."*
வாருங்கள், அறிவோம், முதலீடு செய்வோம்!
பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
📞 9600645662