காரணம் தெரியுமா?
எம். நூருல் அமீன்.
அன்புக்குரியவரே
நாம் துன்ப படும்
நோய்களுக்கான காரணங்கள் எது என்பதை கொஞ்சம் சிந்திப்போம்.
மருத்துவ உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மை நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது கவலையும்
மன அழுத்தமும், (Anxiety) மற்றும் பயமும் (Fear) என்பதே.
மனதினை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத் தின் அடிப்படை என பல ஞானிகளும், இறைத் தூதர்களும் வலியுறுத்தி உள்ளனர்
திருமூலர் (சித்தர்): "எண்ணமே நோய், எண்ணமே மருந்து" என்கிறார்.
"கவலைப்படாதிருங்கள்; உங்கள் உள்ளத்தில் தேவனை விசுவாசியுங்கள். எவனாகிலும் ஒருவர் கவலைப்படுவதினால், தன் உயரத்தை ஒரு முழம் அதிகமாக்கக் கூடுமோ? " (மத்தேயு 6:25 , 27).
"இதயத்தில் நிறைந்துள்ளதே வாயில் பேசப்படுகிறது"
(மத்தேயு 12:34) , என்றும் இயேசு கிறிஸ்துவும்,
முகமது நபி (ஸல்) அவர்கள் " எண்ணங்கள் உங்கள் செயல்களின் அடிப்படையாகும்" (புகாரி, முஸ்லிம்). என்றும்,
"நற்செயல்களை விரும்புவதும், நற் சிந்தனைகளைக் கொண்டிருப்பதும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமாக்கும்" . என்றும் சொல்லியுள்ளார்.
"பயமும் கவலையும் ஒருவரை உள்ளுக்குள்ளேயே அரித்துத் தின்னும் விஷம் போன்றவை. " என்றார் புத்தர்:
"அமுக்கப்பட்ட உணர்ச்சிகள் (கவலை, பயம் போன்றவை) ஒரு போதும் அழிவதில்லை; அவை வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. என்றார். "உளவியலின் ஆசான் சிக்மண்ட் ஃப்ராய்ட்
அட்ரினலின் (Adrenaline) மற்றும் கார்டிசோல் (Cortisol) போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் கவலை பயம் போன்ற நேரங்களில் அதிகளவில் சுரந்து
ரத்த அழுத்தத்தை உயர்த்தியும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும் செய்து
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை (இம்யூன் சிஸ்டம்) பல வீனப் படுத்தவும் செய்கிறது.
இதனால் அடிக்கடி நோய்கள் வருகின்றன.
நாள்பட்ட பயம் தூக்கமின்மை, தலைவலி, உடல் வலி, செரிமானக் கோளாறுகள் மற்றும் இதய நோய்களையும் அது ஏற்படுத்துகிறது.
வயிற்றுப் புண் (அல்சர்): செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிப்பு, அரிப்பு, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் உண்டாகிறது.
எனவே கவலை பயம் போன்ற உணர்வுகளை ஒதுக்கி நம்பிக்கை மலரை மனதில் பூக்க வைத்து ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.
எம். நூருல் அமீன்,
THAHIRA Acupuncture clinic
SOUTH INDIAN INSTITUTE,
AMEEN'S Life Coach,Chennai.
Call : +91 93606 91377

Thanks and Warm Regards
S. Chitra B.Com