குறைந்தபட்ச முதலீடு ரூ. 100: கோட்டக் நிஃப்டி 500 மொமென்டம் 50
இண்டெக்ஸ் ஃபண்ட் Momentum 50 Index Fund
கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 500 குறியீட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் மற்றும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள 50 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டத்தை கோட்டக் நிஃப்டி 500 மொமென்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (Kotak Nifty 500 Momentum 50 Index Fund)என்கிற பெயரில் வெளியிடுகிறது.
இந்த
ஃபண்டில் 2025 டிசம்பர் 4 வரை புதிய ஃபண்ட்.
வெளியீட்டின் என்.எஃப்.ஓ மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 100
பாஸிவ்
வகை திட்டமான இதில் செலவு விகிதம் குறைவாகும். நீண்ட காலத்தில் இந்தத் திட்டத்தில்
முதலீடு செய்யும்பட்சத்தில், பணவீக்கத்தை விட இரு மடங்கு லாபம் எதிர்பார்க்கலாம்.
மேலும் விவரங்கள் மற்றும் முதலீடுகளுக்கு..!
ஏ எஸ் முரளிதரன்
CEO,
உமா முரளிதரன்
லலிதா முரளிதரன்
வீரா ஃபைன்சர்வ்
பழைய எண். 23/69, புதிய எண். 14, 1வது தளம்,
ரக்ஷா வளாகம்,
டிஎம் மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை சந்திப்பு,
திருவான்மியூர்
சென்னை 600041
மொபைல் & வாட்ஸ்அப் 8754035456
மின்னஞ்சல்:
asmuralidharran@gmail.com
முன்னணி தனிநபர் நிதி இதழ் நாணயம் விகடனில் திரு. ஏ.எஸ்.முரளிதரன் எழுதிய கட்டுரைகளைப் படிக்க bit.ly/3YFqCL5
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.