மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்கள் பணத் தேவைகள்: மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்? Wealth ladder

உங்கள்  பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்?

நாணயம் விகடன்  நடத்தும்  ' உங்கள் பணத் தேவைகளை  மியூச்சுவல் ஃபண்ட்  எப்படி நிறைவேற்றும்?' என்கிற  ஆன்லைன் கட்டண வகுப்பு  டிசம்பர் 30, 2023 சனிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது.

இதில் செபி (SEBI) பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர், (Wealthladder.co.in)   திரு, ச.ஶ்ரீதரன் சிறப்புரையாற்றுகிறார்.


இவர்  நிதி ஆலோசனை மற்றும் காப்பீட்டு ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் ஆவார். கட்டணம் ரூ.300. 

முன்பதிவு செய்ய https://bit.ly/47ciwLW


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி Portfolio

நாணயம் விகடன்  நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!' என்கிற நேரடி பயிற்சி வகுப்பு  திருச்சியில்  ஜூன்   15 ,...