மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியர்களின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? Income tax and income

இந்தியர்களின் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? Income tax and income 

கடந்த 2022-23 நிதியாண்டு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 ஜூலை 31 வரைக்கும் 6.77 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
இதில் 5 லட்சம் வரை வருமானம் காட்டியவர்கள்  4.65 கோடி பேர் ஆவார்கள்.

5 முதல்10 லட்சம் வரை வருமானம் காட்டியவர்கள் 1.1 கோடி பேர் ஆவார்கள்.
இதுவே 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வருமானம் காட்டியவர்கள் 45 லட்சம் பேர் ஆவார்கள்.

20 லட்சம் முதல் 50 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 19 லட்சம் பேர் ஆவார்கள்.

இதற்கு மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் விவரத்தை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளவும்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...