மொத்தப் பக்கக்காட்சிகள்

PPF வாழ்நாள் நிதி காப்பாளன்! | Public Provident Fund | Dr GKR

PPF வாழ்நாள் நிதி காப்பாளன்! | Public Provident Fund | Dr GKR 

பொது சேம நல நிதி என்கிற பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் ஓய்வு காலத்துக்கு சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும்.
தற்போது நிலையில் இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.10 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. 

இந்த வட்டி பணியாளர்  பண்ட் இபிஎப் விட ஒரு சதவீதம் குறைவாகும். அந்த வகையில் இபிஎப் முதலீடு வசதி இல்லாதவர்கள் இந்த பி பி எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

வேலை எதுவிலும் இல்லை தனிநபர் என்கிறபோது பி பி எஃப் திட்டம் மிகச் சிறந்ததாகும் இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரியில்லை

இது 15 ஆண்டு திட்டமாகும். இடையில் கடன் எடுக்கும் வசதி இருக்கிறது. விரிவான விவரங்களை இந்த வீடியோவில் சென்னை சேர்ந்த முன்னணி ஆடிட்டர் கோபால் கிருஷ்ணராஜூ விரிவாக விளக்கியுள்ளார்.


https://youtu.be/0GMuD5KmKoI 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...