மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் மண்வாசனை கிராமிய திருவிழா 2022

சென்னையில் மண்வாசனை கிராமிய திருவிழா 2022

📅 *நாள்* : 24.04.2022 ஞாயிறு 
⏰ *நேரம்* : காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
📍 *இடம்* : தக்கர்பாபா வித்யாலயா (நந்தனம் சிக்னல் அருகில்), 
58,வெங்கட்நாராயணா சாலை,
தி.நகர்,சென்னை - 600 017

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் நமது மண்வாசனை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கிராமிய திருவிழாவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள் ,சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் . அவற்றில் மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள்களும் கிடைக்கும் .இந்த விழாவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும் ,சத்து மிகுந்த சிறு தானிய உணவு வகைகளை இன்றைய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெரும்.

இவைதவிர *1250+ வகை பாரம்பரிய நெல்,200+ மரபு காய்கறி மற்றும் 100க்கு மேற்பட்ட மூலிகை கண்காட்சிகள்,* கருத்தரங்கம்,குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்,ஒயிலாட்டம்,பறையிசை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.. பாரம்பரியம்,கிராமியம் சார்ந்த இன்னும் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது..

 அனுமதி இலவசம்

 மேலும் தகவலுக்கு 98841 66772
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...