மொத்தப் பக்கக்காட்சிகள்

8 ஆண்டுகளுக்கு மேல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய் மறுக்க கூடாது - ஐ.ஆர்.டி.ஏ. ஐ

8 ஆண்டுகளுக்கு மேல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய் மறுக்க கூடாது - ஐ.ஆர்.டி.ஏ. ஐ (IRDAI) அதிரடி


ஆரோக்கிடு காப்பீடு பாலிசி எட்டு ஆண்டுகளுக்கு  மேல் இருந்தால் உரிமைகோரலை நிராகரிக்க முடியாது. (Health Insurance Can not reject claim if cover for 8 years)


குறைந்தது எட்டு ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து  ஹெல்த் பாலிசி பெற்றிருந்தால்,  ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் உங்கள் உரிமைகோரல்களை நிராகரிக்க முடியாது.


1 அக்டோபர் 2019 க்குப் பிறகு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாலிசிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.


ஏற்கெனவே உள்ள ஹெல்த் பாலிசிகளிக்கு,  இந்தப் புதிய விதிமுறை 2020 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...