விலையுர்ந்த பொருட்கள் குளிர் ஊட்டப்பட்ட அறைகள் அதிக நேரம் என எதுவும் வேண்டாம்.. இருக்கும் இடத்தில் ஆரோக்கியம்.
வெறும் 3 நிமிடம் போதும்
நாம் ஆரோக்கியமாக நோயின்றி வாழ.
குழந்தை ஆசனம்.
******************
ஒவ்வொன்றுக்கும்
1 நிமிடம்
மொத்தமே 3நிமிடம்.
இதை தொடர்ந்து செய்தால், முதுகுவலிக்கு: முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டை வலியை நீக்கி, உடலை இலகுவாக்கும்.
மன அழுத்த நிவாரணி:
மனதை அமைதிப்படுத்தி, உடனடியாக மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
சோர்வுக்குத் தீர்வு: தலைவலி நீங்கி, உடல் சோர்வை விரட்டி, புத்துணர்ச்சி பெற உதவும்.
ஆழ்ந்த உறக்கம்: இரவில் நன்றாக உறங்க இந்த ஆசனம்
பயன்படும்.
தொடர்ந்து செய்து
ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்திடுவோம்.
நேசத்துடன்,
எம்.நூருல் அமீன்
THAHIRA*
Acupuncture Wellness Coach
( 25 years Experience in Wellness field),
*AMEENS*Life Coach
Call:+9360691377.
Acupuncture Wellness Coach
( 25 years Experience in Wellness field),
*AMEENS*Life Coach
Call:+9360691377.