பணவீக்க
விகிதத்தை விட இரு மடங்கு வருமானம்: ஏ.பி.எஸ்.எல்.
பிஎஸ்சி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் Momentum 50 Index Fund
ஆதித்ய பிர்லா சன் லைஃப் (ABSL) ஏ.பி.எஸ்.எல். மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனம், பிஎஸ்சி 500 மொமெண்டம் 50
குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய பாஸிவ் வகை
திட்டத்தை ஏ.பி.எஸ்.எல். பிஎஸ்சி 500 மொமெண்டம் 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (ABSL BSE 500
Momentum 50 Index Fund)
என்கிற
பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த
ஃபண்ட் திட்டத்தில் 2025 ஆகஸ்ட் 4 வரை புதிய ஃபண்ட் வெளியீட்டின் (NFO) மூலம்
முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 500
பங்குச்
சந்தையில் தேர்ந்தெடுத்த 50 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால் ஐந்தாண்டுக்கு
மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு அதாவது ஆண்டுக்கு
சராசரியாக 12-14% வருமானம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள்
மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன்,
நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில்
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare
Financial services
No 3B 2nd
Street, Sivanandha Nagar
Kolathur,
Chennai -600 099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.