மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..! நேரடி பயிற்சி வகுப்பு... ஏ.கே.பிரபாகர் Share Portfolio

சென்னையில்... 
நாணயம் விகடன் வழங்கும்

ஷேர் போர்ட்ஃபோலியோ: 
பங்கு முதலீட்டின் வழிகாட்டி..

நேரடி பயிற்சி வகுப்பு... பயிற்சியாளர் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர்...

சென்னையில் நேரடி பயிற்சி: ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!'

 


நாணயம் விகடன் நடத்தும் 'ஷேர் போர்ட்ஃபோலியோ:
பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!' நேரடி பயிற்சி வகுப்பு சென்னையில் நடக்கிறது. கட்டணம்: ரூ.2,500 ஆகு,ம்.
பயிற்சி வகுப்பு  2023 டிசம்பர் 9, சனிக் கிழமை

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.  

 

இந்தப் பயிற்சி வகுப்பை பங்குச் சந்தை நிபுணர் .கேபிரபாகர்  நடத்துகிறார்.அவர் ஐடிபி  கேப்பிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருக்கிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் சுமார் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.

 

நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலிடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நிறுவனப் பங்குகளை போர்ட்ஃபோலியோ ஆக உருவாக்கும் போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது. அந்தப் பங்கு முதலீட்டுக் கலவை எப்படி உருவாக்குவது என முன்னணி பங்குச் சந்தை நிபுணர் .கேபிரபாகர்  விளக்குகிறார்.

 

முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளிக்கிறார். நாணயம் விகடனில் அவர் அளித்து வரும் பங்கு பரிந்துரைகள் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். முன்பதிவுக்கு https://bit.ly/3FQuS0j

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...