மொத்தப் பக்கக்காட்சிகள்

வீட்டு மனை தேர்வு : 10 வாஸ்து முறைகள்

வீட்டு மனை தேர்வு : 10  வாஸ்து முறைகள்

ஒரு வீட்டு மனையை தேர்வு செய்யும்போது, அதில் உள்ள மண் வாசனையை வைத்து இதில்  வீடு கட்டலாம், கூடாது என்று சொல்ல முடியும் என்று பழந்தமிழ் நூல்கள் சொல்கிறது. 

இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க  முடியாது சில விவரங்களை வைத்து நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

1. வீட்டு மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி இருக்க கூடாது. .

2.  கோவில் கோபுரத்தின் நிழல் / ஸ்தூபியின் நிழல் மனை மீது விழ கூடாது.

3. மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது.

4. பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன் / கணபதி கோவில் முன்புறம் வீடு கட்ட கூடாது.

5.  வீட்டு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது மிக அவசியம்.

6. மனை இடத்தின் தெருக்குத்து /  தெரு தாக்கம் இருக்க கூடாது.

7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் விட  வேண்டும்.

8. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது.

9. சூரியனின் காலற்ற நட்சரத்தில், செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில், குருவின் உடலற்ற நட்சரத்தில், வீட்டு மனை முகூர்த்தம்  செய்தால் வீடு கைமாறி அல்லது நின்று போகும்.


10. அஸ்வினி ,ரோகினி, ஹஸ்தம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி, பூசம், ரேவதி, சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...