போர்
& பங்குச் சந்தை: சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? Geopolitical
சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
உலகளவில்
ஏற்படும் போர் மற்றும் ஜியோபாலிட்டிக்கல் (Geopolitical) பதற்றங்கள், பங்குச்
சந்தையில் திடீர் மாற்றங்களையும் அதிகமான ஏற்ற இறக்கத்தை (volatility) உருவாக்குகின்றன.
இந்தச்
சூழலில் முதலீட்டாளர்கள் பயமும் குழப்பமும் அடைவது இயல்பானது. ஆனால், இந்த
நேரங்களில்தான் சரியான அணுகுமுறை மிகவும் முக்கியமானதாகிறது.
பங்குச்
சந்தை ஏற்ற இறக்கத்துக்கு காரணங்கள்
போர் அல்லது
அரசியல் பதற்றம் ஏற்பட்டால்:
·
பணவீக்கம்
(Inflation) அதிகரிக்கும்
·
நாணய
மதிப்பு (Currency) பாதிக்கப்படும்
·
உலக
பொருளாதார நிலைத்தன்மை குலையும்
·
முதலீட்டாளர்களின்
மனநிலை (Sentiment) குறையும்
இதனால்
சந்தையில் குறுகிய காலத்தில் பெரிய ஏற்ற-இறக்கங்கள் காணப்படும்.
வரலாறு
சொல்லும் பாடம்
பங்குச்
சந்தை வரலாறு எப்போதும் ஒரே செய்தியைத் தருகிறது:
·
Harshad
Mehta Scam
·
Global
Financial Crisis
·
COVID-19
Pandemic
இந்த எல்லா
சிக்கல்களுக்குப் பிறகும், சந்தைகள் மீண்டும் வலுவாக மீண்டுள்ளன. அதனால் குறுகிய
கால அதிர்வுகளை விட நீண்டகால வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலீட்டாளர்கள்
கடைபிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்
1. பதற்ற விற்பனை (Panic
Selling) தவிர்க்கவும்
சந்தை குறையும்போது
பயத்தில் விற்பனை செய்வது பெரும்பாலும் இழப்பை உறுதிப்படுத்தும்.
👉 முதலீட்டை தொடர வேண்டும் “Stay
invested” என்பது முக்கியமான விதிமுறை.
2. SIP-ஐ தொடருங்கள்
·
சந்தை
கீழே இருக்கும் போது அதிக யூனிட்கள் units வாங்க வாய்ப்பு
·
நீண்ட
காலத்தில் சராசரி cost averaging மூலம் லாபம்
Volatility =
Opportunity
3. Market Timing செய்ய முயல வேண்டாம்
சந்தையின்
top அல்லது bottom-ஐ யாராலும் சரியாக கணிக்க முடியாது.
👉 ஒழுங்கு (Discipline) தான் வெற்றி
தரும்.
4. பிரித்து (Diversified) முதலீட்டை
தேர்வு செய்யுங்கள்
·
Flexi-cap
funds
·
Multi-cap
funds
இவை ரிஸ்க்கை
பரவலாகப் பகிர்ந்து பாதுகாப்பை அளிக்கும்.
5. நீண்ட கால நோக்கில் யோசிக்கவும்
போர் போன்ற
நிகழ்வுகள் தற்காலிகம்.
ஆனால், செல்வ உருவாக்கம் (wealth creation) என்பது நீண்ட கால பயணம்.
MFDs / Advisors-ன் முக்கிய பங்கு
இந்த
நேரங்களில் Mutual Fund Distributors (MFDs) மற்றும் Advisors:
·
முதலீட்டாளர்களின்
“emotional anchor” ஆக இருக்க வேண்டும்
·
பதற்றத்தை
குறைக்க வேண்டும்
·
நீண்ட
கால இலக்குகளை நினைவூட்ட வேண்டும்
அவர்களின்
வழிகாட்டுதல், முதலீட்டாளர்களின் முடிவுகளை நிலைப்படுத்த உதவும்.
எந்தத் துறைகளில் வாய்ப்பு?
பங்குச் சந்தை
ஏற்ற இறக்கத்தில் சில துறைகள் பின்தங்கியிருக்கும். அவை:
·
Pharma
·
Select
IT segments
·
MNC
companies
·
Agriculture
·
Defensive
sectors
👉 அதே நேரத்தில், கடந்த 18 மாதங்களில்
அதிகமாக உயர்ந்த துறைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்திய
சந்தையின் வலிமை
இந்தியா:
·
வலுவான
பொருளாதாரம்
·
பல
துறை வளர்ச்சி வாய்ப்புகள்
·
நீண்ட
கால செல்வ உருவாக்க வரலாறு (Wealth creation track record)
இந்தk காரணங்களால்,
இந்திய சந்தை ஒரு “resilient investment destination” ஆகவே உள்ளது.
போர் மற்றும்
நிலையற்ற சந்தையில் பயத்தை உருவாக்கலாம். ஆனால்:
·
அது
ஒரு ரிஸ்க் “risk” மட்டுமல்ல
·
அது
ஒரு வாய்ப்பும் “opportunity” கூட
👉 அடுத்த 5–7 ஆண்டுகளுக்கான தரமான
முதலீடுகளை குறைந்த விலையில் சேர்க்க இந்த நேரங்கள் சிறந்தவை.
பொறுமை
+ ஒழுங்கு + நீண்டகால நோக்கு = செல்வ உருவாக்கம்
முதலீட்டில்
வெற்றி பெற, பங்குச் சந்தையை அல்ல… உங்கள் உணர்ச்சிகளை தான் கட்டுப்படுத்த
வேண்டும்.
சு.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/
S.Sridharan, Founder, https://www.walletwealth.co.in/
If you need any advice on investments,
do call us at 9940116967.
Team Wallet Wealth,
AMFI Registered Mutual Fund
Distributor
2nd Floor,
No.8A, 2nd Main
Road, Nanganallur,
Chennai – 600 061
Ph: 044-48612114
https://www.walletwealth.co.in/
ARN 173466
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு
எடுக்கவும், திரு சு..ஶ்ரீதரன்
அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னணி
தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.சு..ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..https://www.vikatan.com/author/855-sridharan-s
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.