சவாலான நாட்களை சந்தித்தால் தான், சந்தோஷமான நாட்களை அடைய முடியும்.
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.
*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக