மொத்தப் பக்கக்காட்சிகள்

Single demat அனைத்து முதலீடுகளுக்கும் ஒரே டீமேட் கணக்கு

Single demat
 அனைத்து முதலீடுகளுக்கும் ஒரே டீமேட் கணக்கு விரைவில் வர இருக்கிறது.

இதற்கு முன் பங்கு வர்த்தகம்,  கமாடிட்டி வர்த்தகம் தனி தனி டீமேட் கணக்கு இருந்தது.

இப்போது இந்த இரண்டு வர்த்தகத்தையும் ஒரு டீமேட் மூலம் ஒருவர் மேற்கொள்ள முடியும்.

விரைவில் பிக்சட் டெபாசிட்

 மியூச்சுவல் ஃபண்ட்

 பங்குச் சந்தை 

கமாடிட்டி 

காப்பீடு 

ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீடுகளுக்கும் ஒரே டீமேட் கணக்கு வர இருக்கிறது.

இதற்கான பணியில் என் எஸ் டி எல் சி டி எஸ் எல் ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...