வேலையில் முன்னேற்றம் காண பகவத் கீதை காட்டும் வழி..!

வேலையில் முன்னேற்றம் காண பகவத் கீதை
காட்டும் வழி..!

இறைவனிடம் முழு மனதுடன் பக்தி கொள்பவர்கள் ஒரு போதும் வீழ்ச்சி அடைவதில்லை.

எஜமானனுக்கு முழு மனதுடன் தொண்டு புரியும் வேலைக்காரனிடத்து அதிகமாக பிரியம் ஏற்படும். அவனுடைய பொறுப்பு, திறமை, ஆகியவற்றைக் கண்டு அவனை தன்னுடைய நிலைக்கு உயர்த்த தயங்குவதில்லை.

அது போலவே இறைவனும் பக்தனிடத்தில் நடக்கிறார்.

- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: