மொத்தப் பக்கக்காட்சிகள்

NFO கனரா ரொபிகோ மியூச்சுவல் ஃபண்ட் மிட் கேப் பண்டு

Invest in Canara Robeco Midcap Fund - NFO Opens on Nov 11, 2022


கனரா ரொபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிட்கேப் கேட்டகிரியில்,  கனரா  ரொபிகோ  மிட்கேப் ஃபண்டை சந்தைக்கு புதிதாக வெளிக் கொண்டு வருகிறது.

 தற்சமயத்தில் மிட்கேப் கேட்டகிரி கவர்ச்சிகரமான வேல்யூவேஷனில் உள்ளது. ஆகவே இந்த ஃபண்டை சந்தையில் இச்சமயத்தில்  அறிமுகப்படுத்துகிறது. 

கடந்த காலங்களில், பல ஃபண்டுகள் இந்த ஃபண்ட் நிறுவனத்தில் நன்றாகச் செயல்பட்டுள்ளன. ஆகவே நீண்ட காலங்களுக்கு (5+ ஆண்டுகளுக்கு மேல்) பணம் தேவைப்படாதவர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  

இந்த ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமிருந்தால், எங்களை கீழ்கண்ட எண்களில் அழைக்கவும் அல்லது வாட்ஸ்-அப் செய்யவும்: 99626-05666 (திவ்யா ரவி), 91504-23111 (சபரி) & 89391-17522 (திவ்யா பாலா)

Chokkalingam Palaniappan
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...