மொத்தப் பக்கக்காட்சிகள்

2017 கோல்ட் இடிஎஃப் ஃபண்ட் முதலீடு ரூ.730 கோடி வெளியேற்றம்.

கோல்ட் இடிஎஃப் ஃபண்ட் முதலீடு ரூ.730 கோடி வெளியேற்றம்.

கோல்டு இடிஎஃப் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்று வருகிறார்கள். கோல்டு இடிஎஃப் ஃபண்டிலிருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவது ஐந்தாவது வருடமாக 2017 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 730 கோடி மதிப்புள்ள கோல்டு இடிஎஃப் ஃபண்ட்களின் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. காரணம், கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருவதாகும்.

 கடந்த 2107 ஆம் வருடத்தில் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்பட்ட மொத்த முதலீடான ரூ. 2.4 லட்சம் கோடியில் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்தவற்றில் மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடி செய்யப்பட்டிருக்கிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts